/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T113455.607.jpg)
Tamil memes news: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, எரிபொருள் விலையை தினசரி நிர்ணயிக்கும் நடைமுறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இதனால், பெட்ரோல், டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து, ரூ.102.16 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, ரூ. 92.19 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், 5 மாதங்களுக்கு பிறகு வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் ரூ. 50 அதிகரித்து, ரூ. 967-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்கவிட்டு வருகின்றனர். இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வரும் இந்த மீம்ஸ்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
சமூக வலைதளங்களில் வைரலாகும் "பெட்ரோல் -டீசல் விலை அதிகரிப்பு" மீம்ஸ்:
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114623.482.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114418.295.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114441.757.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114631.838.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114427.668.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114411.156.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114449.531.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114349.032.jpg)
வெயில் மீம்ஸ்:
கோடைகாலம் நெருங்கி வரும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக இணையவாசிகள் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114335.486.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114322.991.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114401.941.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T115656.952.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T120011.625.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T120052.627.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T120137.475.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T120254.255.jpg)
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சில:
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114355.137.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T114342.160.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T115926.034.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-22T120450.363.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.