/tamil-ie/media/media_files/uploads/2018/09/Petta-Shooting.jpg)
Petta Shooting
Petta Shooting : இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் பேட்டை படத்தின் படப்பிடிப்பு வீடியோ வைரலாகி வருகிறது.
Petta Shooting : பேட்டை ஷூட்டிங் வீடியோ :
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் காலா படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் பேட்டை. இப்படத்திற்காக, பல இடங்களில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2018/09/Dn2QPv6VYAEkm9y.jpg)
டார்ஜிலிங்கில் நடைபெற்ற படப்பிடிப்பிற்கு பிறகு ரஜினி தங்கியிருந்த ஹோட்டலுக்கு கூட ரஜினிகாந்த் என்று பெயரிடப்பட்டது. இந்நிலையில் தற்போது லக்னோவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
Petta Movie : ஷூட்டிங் ஸ்பாட்டில் பேட்ட ரஜினிகாந்த்! வெளியான ஃபோட்டோஸ்!!
ரஜினிகாந்தின் இத்தனை வருட சினிமா வாழ்க்கையில், லக்னோவில் அவர் படத்திற்கான ஷூட்டிங் நடப்பது இதுவே முதன்முறை என்று பலரும் சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
September 2018#LucknowInRajini Superstar @rajinikanth shooting in #Lucknow for the #movie#Petta . Spotted in Ancient Shiv Temple of #Mohanlalganj. He is shooting first time in Lucknow. #pettamotionposterpic.twitter.com/5X9NUYMmgE
— Madhaw Tiwari (@MadhawTiwari)
#LucknowInRajini Superstar @rajinikanth shooting in #Lucknow for the #movie#Petta . Spotted in Ancient Shiv Temple of #Mohanlalganj. He is shooting first time in Lucknow. #pettamotionposterpic.twitter.com/5X9NUYMmgE
— Madhaw Tiwari (@MadhawTiwari) September 24, 2018
இன்று வெளியாகியிருக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளம் முழுவதும் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.