பிரதமர் மோடியின் டுவிட்டர் பாஸ்வேர்டை கேட்ட சாதனை பெண்ணுக்கு, மற்றொரு பெண் உடனடியாக பதில் அளித்த நிகழ்வு, நெட்டிசன்களால், சமூகவலைதளங்களில் டிரென்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.
சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி, பிரதமர் மோடி, தன்னுடைய டுவிட்டர் உள்ளிட்ட சமூகவலைதள கணக்குகளை, 7 சாதனைப்பெண்களிடம் வழங்கி அவர் தம் கருத்துகளை பதிவிட வாய்ப்பு தந்திருந்தார். அதனை அப்பெண்களும் தங்களுக்கு கிடைத்த இந்த அரிய வாய்ப்பை சிறப்புற பயன்படுத்திக் கொண்டனர்.
மோடியின் சமூகவலைதள கணக்குகள் 7 சாதனைப்பெண்களிடம் வழங்கப்பட்டன. அதில் முதலாவதாக, மோடியின் டுவிட்டர் கணக்கை நிர்வகித்தவர் என்ற பெருமையை பெறுகிறார் தமிழகத்தை சேர்ந்த சமூக சேவகி ஸ்னேகா மோகன்தாஸ்.
ஸ்னேகா மோகன்தாஸ், மோடியின் டுவிட்டர் பக்கத்தில், இயலாத மக்களுக்கு பசியாற்றிவரும் தனது அமைப்பின் நடவடிக்கைகள் உள்ளிட்ட நிகழ்வுகளை அவர் பதிவிட்டார். அவரது இந்த டுவிட்டுக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது.
அவரைத்தொடர்ந்து, விக்ராந்த் பகதூரியா மோடியின் டுவிட்டர் கணக்கை கையகப்படுத்தினார். அவர் இந்த டுவிட்டர் ஹேண்டிலின் பாஸ்வேர்ட் என்ன என்று வினவியிருந்தார். அதற்கு ஸ்னேகா மோகன்தாஸ், மோடியின் டுவிட்டர் கணக்கில் இருந்தே, New India...try logging in :) என்று பதிவிட்டார்.
New India...try logging in :)
@snehamohandoss https://t.co/ydnMKzsY0W— Narendra Modi (@narendramodi) March 8, 2020
ஸ்னேகா மோகன்தாஸின் இந்த செயல், சமூகவலைதளங்களில், நெட்டிசன்களால் டிரெண்டிங் ஆக்கப்பட்டு வருகிறது.
Madam, I tried a couple of times but, I was unable to crack the password.
— Sahil (@Anonymous077917) March 8, 2020
Mam on lighter note.. Do tell us by how much ur followers increased on Twitter.. ????
— Janmabhoomi (@Janmabhoomi01) March 8, 2020
Thanks logging successful ????
— INDIAN???????? (@Indian41055453) March 8, 2020
New India ????????????
— INDIAN???????? (@Indian41055453) March 8, 2020
Congratulations Sneha ji ????
Happy #WomensDay— Ramsa™ (@RamsaBJYM) March 8, 2020
Please password change mat karna ????????????
Congratulations didi and keep up the good work!!#SheInspiresUs— ???????? Double Trouble 2.0 ???????? (@tum_and_hum) March 8, 2020
Savage reply just like PM's reply ????????
— Sushant Kumar Rai (@Skraivns) March 8, 2020
Best Reply Haha ????????????
— Narendra Modi fan (@narendramodi177) March 8, 2020
Please follow back kar dijiye
Modiji ne itna haq to diya hi hoga ????????????— Bαℓяαм Sнαямα???????? (@br_sharma_) March 8, 2020
பிரதமர் மோடிக்கு டுவிட்டரில் 53 மில்லியன் பாலோயர்களும், பேஸ்புக்கில் 44 பாலோயர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.