மீம் கிரேயட்டர்களுக்கு விருந்து படைத்த மோடி திரைப்படத்தின் ட்ரெய்லர்

பிரதமர் படம் என்றாலும் சரி என்று நெட்டிசன்களும், மீம் கிரேயட்டர்களும் ட்ரெய்லரை ஒவ்வொரு நொடியாக ரசித்து மீம் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

PM Narendra Modi trailer meme reactions online
PM Narendra Modi trailer meme reactions online

PM Narendra Modi trailer meme reactions online : பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்கி வெளியிட உள்ளார் பிரபல பாலிவுட்  இயக்குநர் ஓமங் குமார். குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் வாழ்க்கையை பிரியங்கா சோப்ராவை வைத்து படமாக்கிய அதே ஓமங் குமாரின் மற்றொரு படைப்பு தான் இப்படம். இதில் விவேக் ஓபராய் நரேந்திர மோடியாக வாழ்ந்தே இருக்கிறார்.

PM Narendra Modi trailer meme reactions online

இதுவரை அப்படத்தின் ட்ரெய்லரை 95 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஏப்ரல் 5ம் தேதி வெளியாகிறது இப்படம். எந்த படம் வெளியானாலும், அதனை ட்ரால் செய்வதும், மீம் கிரயேட் செய்வதும் இன்றைய சூழலில் வழக்கமான ஒன்றாகிப் போனது. அது பிரதமர் படம் என்றாலும் சரி என்ற நோக்கில் நெட்டிசன்களும், மீம் கிரேயட்டர்களும் படத்தின் ட்ரெய்லரை ஒவ்வொரு நொடியாக ரசித்து ரசித்து மீம் போஸ்ட் செய்து வருகிறார்கள்.

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Pm narendra modi trailer meme reactions online

Next Story
எங்க கண் முன்னாடியே குடிக்கிறீயா? இளம்பெண்ணுக்கு பெற்றோர் கொடுத்த தண்டனை! குவியும் பாராட்டுக்கள்.Indian girl drinks viral video
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express