Advertisment

மூணு நேரமும் பொங்கல், முடியல தலைவரே முடியல.... இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்!

பொங்கல் பாண்டியை முன்னிட்டு, வழக்கம் போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீம்ஸ்களை களமிறக்கியுள்ளனர். அவை இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
pongal memes trending tamil

இணையத்தில் வைரலாகி வரும் பொங்கல் மீம்ஸ்கள்

Listen to this article
00:00 / 00:00

தமிழ் மக்களின் கலாசார பண்பாட்டு வரலாற்றில் பொங்கல் பண்டிகைக்கு என்று தனி இடமே உண்டு. இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும், மற்ற உயிர்களுக்கும் மக்கள் தங்கள் நன்றியினை உரித்தாக்கும் விதமாகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பொங்கல் பண்டிகை பெரும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

Advertisment

இந்நிலையில், பொங்கல் பாண்டியை முன்னிட்டு, வழக்கம் போல் மீம்ஸ் கிரியேட்டர்கள் விதவிதமாக மீம்ஸ்களை களமிறக்கியுள்ளனர். அவை இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அவ்வகையில், இணையத்தில் வைரலாகி வரும் பொங்கல் மீம்ஸ்கள் குறித்து இங்கு பார்க்கலாம். 

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

 

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

 

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

 

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

 

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

 

இணையத்தை கலக்கும் பொங்கல் மீம்ஸ்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Pongal Festival Latest Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment