scorecardresearch

யோகியை ஜெயிக்க வச்சுட்டோம், வண்டிய தமிழ்நாடு கேரளானு வுடுடா… ட்ரெண்டிங் போஸ்ட் எலக்சன் மீம்ஸ்!

Tamil memes news; post 5 states election results trending tamil memes: தேர்தல் நடந்த 5 மாநிலங்களில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல் குறித்த மீம்ஸ்கள் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

post 5 states election results tamil memes

post 5 states election results tamil memes: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 ந்தேதி வரை சட்டசபை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்றன. இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநிலத்தை தவிர மற்ற 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. மேலும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1985ம் ஆண்டுக்கு பிறகு தொடர்ந்து 2வது முறையை ஒரு கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர உள்ளது.

5 மாநில தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டது முதலே அரசியல் தொடர்பான மீம்ஸ்களை இணைய பக்கங்களை கலக்கி வந்த நிலையில், இன்று தேர்தல் முடிந்த பிறகு அம்மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல் குறித்த மீம்ஸ்கள் ட்ரெண்டிங்கில் உள்ளன. தற்போது இணைய வாசிகள் மத்தயில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள், சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.

போஸ்ட் எலக்சன் கலக்கல் மீம்ஸ்

இணையத்தை கலக்கி வரும் இன்றைய மீம்ஸ்கள் சில:

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Post 5 states election results tamil memes

Best of Express