சிரிச்சே செத்துட்டேன்… நீங்களாச்சும் சமுத்திரகனி ட்ரெண்டிங்க்கான காரணத்தை சொல்லுங்கப்பா!

ஒரு நாள் நேசமணியாக மாறிய சமுத்திரகனி... ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஜாலி மீம்ஸ்

By: Updated: March 30, 2020, 04:47:56 PM

Pray for Samuthirakani twitter trending of the day : இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றுக் கொண்ட நாளில் தமிழகமே நேசமணியை காப்பாற்ற படாதபாடாய் உழைத்தது. அரசியல் காரணங்கள், தனிப்பட்ட காரணங்கள், வடிவேலுவின் மீது இருக்கும் அதீத பற்று என எல்லாம் சேர்ந்து வாரக்கணக்கில் நேசமணி ட்ரெண்டானார். ஆனால் எதற்காக ட்ரெண்டானார், யார் அவரை ட்ரெண்டாக்கினார்கள் என்பது இன்னும் யாருக்கும் தெரியாத சிதம்பர ரகசியம்.

Pray for Samuthirakani twitter trending of the day

அதே போன்று தான் தற்போது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறார் இயக்குநர் மற்றும் நடிகருமான சமுத்திரகனி.

ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்கில் இருக்கும் அனைத்து போஸ்ட்டுகளையும் கிட்டத்தட்ட பார்த்தேவிட்டோம். ஆனால் எங்களுக்கு அவர் ஏன் ட்ரெண்டாகிறார் என்ற காரணமே  தெரியவில்லை. அதே போன்று அவரை ஏன் ட்ரெண்ட் செய்கிறோம் என எம்.சீ.க்களுக்கும் தெரியவில்லை. ஆனால் ஒன்று இந்த 21 நாள் லாக்டவுனில் இன்னும் என்ன என்ன நடக்க போகுதோ என்று பரிதவித்த மனங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார்கள் எம்.சி.க்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Pray for samuthirakani twitter trending of the day

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X