promise day tamil memes: இந்த வாரம் முழுதும் காதலர் தின வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் ரோஸ் டே, ப்ரொபோஸ் டே, சாக்லேட் டே-வைத் தொடர்ந்து நேற்று டெட்டி டே- வாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இன்று ப்ராமிஸ் டே- வாக காதலர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. காதல் உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடிய தொடக்க நாளாக இந்த நாள் இருக்கும்.
இத்தினத்தை முன்னிட்டு பலரும் இணையத்தில் நகைச்சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், சமூக வலைதளங்களில் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
ப்ராமிஸ் டே கலக்கல் மீம்ஸ்:















“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“