New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-08T105739.451.jpg)
Propose Day Memes in tamil: ப்ரொபோஸ் டே-யை முன்னிட்டு சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட்டாகி வரும் மீம்ஸ்கள்.
propose day tamil memes: காதலர் தினம் நெருங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், இந்த வார முழுதும் வரும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு டே- வாக கொண்டாப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று ரோஸ் டே - வாகவும், இன்று ப்ரொபோஸ் டே வாகவும், நாளை சாக்லேட் டே- வாகவும் கொண்டாடப்படுகிறது.
இந்த தினங்களை முன்னிட்டு நமது மீம் கிரியேட்டர்கள் மீம்களை சமூக வலைதள பக்கங்களில் பறக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர். இதில் இணைய வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற சில மீம்ஸ்களை பார்க்கலாம்.
ப்ரொபோஸ் டே கலக்கல் மீம்ஸ்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.