New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/05/pubg-mobile-reprised-meme.jpg)
இந்த அறிவிப்பு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
PUBG developer announces ‘Battlegrounds Mobile India’, gamers rejoice with memes : இந்தியா சீனாவுக்கு இடையே எல்லை தொடர்பான பிரச்சனை ஏற்பட்ட போது இந்தியாவில் செயல்பாட்டில் இருந்த நூற்றுக்கணக்கான சீன செயலிகளை முடக்கியது இந்திய அரசு. இளைஞர்களுக்கு மிகவும் விருப்பமான பப்ஜி விளைய்யாட்டும் அதில் ஒன்று.
பப்ஜி விளையாட்டை உருவாக்கிய வீடியோ கேம் வடிவமைப்பாளர் க்ராஃப்டன் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக பேட்டில்கிரௌண்ட் மொபைல் இந்தியா என்ற கேம் செயலியை உருவாக்குவதாக அறிவித்துள்ளார்.
புதியாக வெளியாகியுள்ள இதன் ட்ரெய்லரில் பெயர் வித்தியாசமாக இருந்தாலும் கூட பப்ஜி மொபைல் கேம் போன்றே அது உருவாக்கபட்டுள்ளது, இந்தியாவில் இந்த அறிவிப்பு வெளியானதும் அதன் ரசிகர்களுக்கும் மீம் கிரேயட்டர்களுக்கும் மகிழ்ச்சி ஆர்பரிக்க ஆரம்பித்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.
டிவிட்டரில் இந்த அறிவிப்பை மீம் மூலமாக ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் அவர்கள்.
PUBG to other games now #PUBG #battlegroundsmobileindia pic.twitter.com/w4fK0HJ3WT
— SolaceCasm (@ansarisaif_07) May 6, 2021
#battlegroundsmobileindia Pubg at the doorsteps of GAMERS 😂😂 pic.twitter.com/id97CuauTu
— 2.O (@special2_o) May 6, 2021
PUBG gamers seeing comeback of PUBG in India as #battlegroundsmobileindia pic.twitter.com/k04k9mcBgy
— Kisslay Jha🇮🇳 (@KisslayJha) May 6, 2021
#PUBG is now finally coming back as battleground mobile #india
— Vimal 𝕏 (@Kettavan_Freak) May 6, 2021
PUBGians Be Like:pic.twitter.com/8xfUDNUyEW
இந்த அறிவிப்பு குறித்து உங்களின் கருத்து என்ன என்பதை எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.