Advertisment

பரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்!

வீடியோ பார்த்த பலரும் மிரண்டு போயியுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
மலைப்பாம்பு

மலைப்பாம்பு

சீனாவில் பரபரப்பாக நடந்துக் கொண்டிருந்த வங்கி மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பாம்பு என்றால் படையையும் நடுங்கும். மலைப்பாம்பு என்றால் கேட்டகவே வேண்டாம். சீனாவில் உள்ள பிரபல வங்கி ஒன்றின் மீட்டிங், ஹோட்டல் வளாகத்தில் நடந்துக் கொண்டிருந்தது. இந்த மீட்டிங்கில் வங்கி ஊழியர்கள் அனைவரும் கலந்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் திடீரென்று மலைபாம்பு ஊழியரின் மேல் விழுந்தது. இதைப்பார்த்த ஊழியர்கள் சரமாரியாக கத்தி அங்கிருந்து ஓடினர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ பார்த்த பலரும் மிரண்டு போயியுள்ளனர்.

Social Media Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment