New Update
/tamil-ie/media/media_files/uploads/2019/01/marina-5-9.jpg)
Rahul Gandhi Helps Photographer Viral Video
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
Rahul Gandhi Helps Photographer Viral Video
Rahul Gandhi Helps Photographer Viral Video : நடைபெற இருக்கும் பொதுத்தேர்தலுக்கு பிரச்சாரம் செய்வதற்கு இன்று ஒடிசா சென்றுள்ளார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. விமான நிலையத்தில் ராகுல் காந்தியை காண கட்சித் தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள், மற்றும் புகைப்படக் கலைஞர்கள் திரண்டிருந்தனர்.
#WATCH Congress President Rahul Gandhi checks on a photographer who tripped and fell at Bhubaneswar Airport, Odisha. pic.twitter.com/EusYlzlRDn
— ANI (@ANI) 25 January 2019
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.