New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/3-5.jpg)
பியூஸ் கோசல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மும்பையில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ரயில்வே துறை பணியாளர்கள் இணைந்து தூய்மை குறித்து விழிப்புணர்வு நடனம் ஆடி அசத்தியுள்ளனர்.
நாடு முழுவதும் காந்தியின் 150 ஆவது பிறந்த நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தை ரயில்வே துறை அதிகாரிக மும்பை ரயில் நிலையத்தில் செயல்படுத்தியுள்ளனர்.
மும்பையில் உள்ள சிவாஜி மகாராஜ ரயில் நிலையத்தில் 70 ரயில்வே பணியாளர்கள் ஒன்றாக சேர்ந்து மொபைலில் டார்ச் காட்டியவாறு நடனம் ஆடினர். இதனை கண்டுக்களித்ந்த பொதுமக்கள் தங்கள் செல்போனியில் வீடியோவாகவும் எடுத்தனர்.
In the spirit of the Swachh Bharat Mission, 70 Railway employees organised a flash mob at Chhatrapati Shivaji Maharaj Terminus in Mumbai to spread the message of cleanliness ahead of #GandhiJayanti. pic.twitter.com/SMhXz23xj4
— Piyush Goyal Office (@PiyushGoyalOffc) 1 October 2018
இந்நிலையில் இந்த வீடியோ மற்றும் தூய்மை குறித்த விழிப்புணர்வு நடனத்தை பற்றி மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோசல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.