Advertisment

வெளுத்து வாங்கும் மழை: ‘சோசியல் மீடியா’வில் பெருக்கெடுத்து ஓடும் மீம்ஸ் வெள்ளம்!

இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது என்றால் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் மழையை வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

author-image
WebDesk
New Update
rain memes

‘சோசியல் மீடியா’வில் பெருக்கெடுத்து ஓடும் மீம்ஸ் வெள்ளம்!

தமிழ்நாடு முழுவதும் கடந்த 2 வாரங்களா பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிலும் சென்னையில் கடந்த 2 நாட்களாக நள்ளிரவில் பெய்த மழை ஒரு வினாடி 2015-ல் ஏற்பட்ட பெருவெள்ளத்தைக் கண் முன்னே காட்டிவிட்டுச் சென்றது. சென்னை மாநகராட்சி நிர்வாகமும் மழை பாதிப்புகள் தொடர்பாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Advertisment

இந்தியாவில் வேறு எந்த மொழி பேசும் மாநிலங்களை விடவும் தமிழ்நாட்டில் எல்லா வற்றுக்கும் மீம்ஸ் மூலம் எதிர்வினையாற்றும் போக்கு பெரிய அளவில் வளர்ந்துள்ளது. இந்த மழைக்கும் நெட்டிசன்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் மழை பொழிந்து பதிலளித்துள்ளனர். மழை இரவு நேரங்களில் வெளுத்து வாங்குகிறது என்றால் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் மழையை வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

மழை பற்றி வெளியாகி உள்ள மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம். இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது என்றால் சமூக வலைதளங்களில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மீம்ஸ் மழையை வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.

rain memes

rain memes

 

 

rain memes

 

rain memes

rain memes

rain memes

rain memes

rain memes

 

rain memes

rain memes

 

 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment