Advertisment

#நான்தான்பாரஜினிகாந்த் : இணையத்தை கலக்கிய மீம்ஸ்களின் தொகுப்புகள்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், நீங்கள் யார்? என்று கேட்டார் அதற்கு ரஜினி நான்தான்பா ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
rajinikanth viral mems

rajinikanth viral mems

நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்தி ஆறுதல் கூற தூத்துக்குடி விரைந்திருந்தார். ரஜினியின் வருகையொட்டி மருத்துவமனையில் ஏகப்பட்ட பொதுமக்கள் கூடினர்.

Advertisment

பின்பு, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்தவர்களை, தனித்தனியாக சந்தித்து நலம் விசாரித்தார்.அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர், நீங்கள் யார்? என்று கேட்டார் அதற்கு ரஜினி நான்தான்பா ரஜினிகாந்த் என்று கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து, சமூகவலைத்தளங்களில் #நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹாஷ்டேக் ட்ரெண்டாகி வந்ததது. நேற்று(30.5.18) மாலை முதல் இந்த ஹாஷ்டேக் தொடர்பாக நெட்டீசன்கள் மீம்ஸ்கள் மற்றும் ட்ரோல் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.இணையத்தை கலக்கிக் கொண்டிருக்கும் அந்த மீம்ஸ்களின் தொகுப்புகள் உங்கள் பார்வைக்கு..

Rajinikanth
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment