New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/02/rajini-dosai.jpg)
Rajnikanth Style Dosa Viral Videos : சூப்பர் ஸ்டார் ரஜினி தோசை தற்போது மும்பை தாதர் பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது
மும்பை தாத்ரா பகுதியில் 'முத்து தோசை கார்னர்' மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதற்கு, முக்கிய காரணம் கடையின் மாஸ்டர் 'முத்துவின்' வேகமும், விறுவிறுப்பும், தொழில் அனுபவமும் தான்.
முத்திவிடம், நீங்கள் ரஜினி ரசிகரா என்று ஒரு வாடிக்கையாளரின் கேள்விக்கு முத்து ஆம் என்று பதிலளித்தார்.
Serving Dosa at the next level.
Flying Dosa Rajni Style pic.twitter.com/vfYpnPuQYV
— Naveed Trumboo IRS (@NaveedIRS) February 20, 2021
முன்னதாக, 'பறக்கும் தோசை' என்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டது. தற்போது, முத்துவின் ' சூப்பர் ஸ்டார் ரஜினி' தோசை அதிகம் பேசப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி தோசை தற்போது மும்பை தாதர் பகுதி மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது. முதன் முறையாக, முகநூலில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இது வரை 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.