/tamil-ie/media/media_files/uploads/2018/06/2-10.jpg)
நாடு முழுவதும் ரம்ஜான் கொண்டாட்டம் கலைக்கட்ட தொடங்கியுள்ளது. முஸ்லீம் சகோதர்கள் ஒரு பக்கம் தொழுகை, உறவினர் வருகை என்று பிஸியாக இருக்க , அவர்களின் நண்பர்களோ எப்ப பிரியாணி .. எப்ப பிரியாணி.. என்று ஃபேஸ்புக்கில் மீம்ஸ்களை போட்டு அதகளப்படுத்தி வருகின்றனர்.
எவ்வளவு தான் செலவு செய்து, பெரிய பெரிய ஹோட்டலுக்கு சென்று பிரியாணி வாங்கி சாப்பிடாலும். பாய் வீட்டு பிரியாணி.. பிரியாணி தான் என்பார்கள். அதை சாப்பிட்டவர்களுக்கு தான் அதன் டேஸ்ட் எப்படி இருக்கும் என்று தெரியும். ரம்ஜான் என்றாலே பிரியாணி தான் என்ற எண்ணத்தையும் இன்றைய இளைஞர்கள் மறக்காமல் நினைத்து வைத்துக் கொள்கிறார்கள். அதை அப்படியே தங்களின் மீம்ஸ்களிலும் காட்டி விடுகிறார்கள்.
நேற்று இரவு முதல் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் ரம்ஜான் பிரியாணி குறித்து இவர்களும் போடும் மீம்ஸ்கள், ட்ரோல் வீடியோக்கள் சொல்லி தீராது.. நீங்களே பாருங்கள்.
என் இனிய இஸ்லாமிய நண்பர்களுக்கு
மனமார்ந்த ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் ????
இனி உங்கள் வாழ்வின் மிச்சங்கள் மகிழ்ச்சி மட்டுமே ???? ???? ????#EidMubarak#happyramadan#Ramzanpic.twitter.com/hk7RxP7vhI— அருண்காந்த்✨™ (@IamHarunKanth) 15 June 2018
நாலு நாளா Happy #Ramzan னு மெசேஜ் பண்றேன் Thanks Daa'ங்றான் பாரு..
கல்நெஞ்சகாரன்..????????????#EidMubarakpic.twitter.com/ooMGmyytVY— Sarcastic Dude (@Kartiktweaks) 16 June 2018
This one ???????? @Actorjiiva@iamsanthanam#Ramzanpic.twitter.com/ZkN4NCpPu6
— Abees (@Abees_vj) 14 June 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.