New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/07/cats.jpg)
டிஸ்க்ளைமர் கொடுத்துறோம்: சின்ன குழந்தைங்க, வயசானவங்க, அப்பறம் ப்ரெக்னண்ட் லேடீஸ் இந்த போட்டவ பாக்காதீங்க...
அட நாம நெறைய இந்தி படம் பாக்கலைனாலும், பத்மாவத், பாஜிராவ் மஸ்தானி போன்ற படங்களின் மூலம் நமக்கு தெரிந்தவர் தான் ரன்வீர் சிங். தீபிகா படுகோனின் கணவரான இவருடைய நடிப்பில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. அதே போன்று இவரின் ஃபேஷன் ஸ்டேட்மென்ட்டுகளும் பல நேரங்களில் பிரமிக்க வைக்கும். சில நேரங்களில் ட்விட்டரில் இவரின் புகைப்படத்தை போட்டு வெளுத்து வாங்கிக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் இவருடைய நீலக்கலர் சொக்காயும், கழுத்து சங்கிலியும் ட்விட்டர்வாசிகளை தூங்கவிடாமல் செய்துவிட்டது.
மிகவும் பிரபலமான அக்சசரீஸ் வழங்கும் நிறுவனமான Gucci - நிறுவனத்தின் விளம்பரங்களுக்காக எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. இந்த புகைப்படங்களை பார்த்து நம்மை போன்றே பதறிய சில மீம் கிரியேட்டர்கள் இந்த புகைப்படங்களுக்கு புத்துயிர் கொடுத்துள்ளனர்.
Perfect combination #RanveerSingh pic.twitter.com/fk60Tl3dp4
— ANKUSH (@Unboxhumour) June 30, 2021
First day in office after lockdown pic.twitter.com/5z3vpommUz
— Godman Chikna (@Madan_Chikna) June 30, 2021
*Me reserving seat for my Frnds in General compartment*🚂#RanveerSingh pic.twitter.com/Q5jeNxy7JL
— Tweetera🐦 (@DoctorrSays) June 30, 2021
People in dubai going to buy bread: pic.twitter.com/Dv5cJzWmFE
— Anime (@naruhina_07) June 30, 2021
டிஸ்க்ளைமர் கொடுத்துறோம்: சின்ன குழந்தைங்க, வயசானவங்க, அப்பறம் ப்ரெக்னண்ட் லேடீஸ் இந்த போட்டவ பாக்காதீங்க. சும்ம்ம்ம்மா... இந்த புகைப்படங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன என்று எங்களுக்கு கீழே கமெண்ட்டில் தெரிவிக்கவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.