செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து… இணையத்தை கலக்கும் ஐபிஎல் மீம்ஸ்!

IPL 2022, PBKS vs RCB: PBKS beat RCB by 5 wickets; trending tamil memes: பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவிய நிலையில், இது குறித்த மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

IPL 2022, PBKS vs RCB: PBKS beat RCB by 5 wickets; trending tamil memes: பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவிய நிலையில், இது குறித்த மீம்ஸ்கள் அதிகமாக பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
rcb vs pbks 2022 tamil memes

IPL 2022 tamil memes: 15வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கி அதிரடி காட்டிய பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கேப்டன் டு பிளசிஸ் 88, கோலி 41, தினேஷ் கார்த்திக் 32 ரன்கள் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் சேர்த்தது.

Advertisment

இந்த கடின இலக்கை பஞ்சாப் அணி எட்ட வாய்ப்பில்லை என ரசிகர்கள் கருதிய நிலையில், பஞ்சாப் அணியின் தவான் (43), ராஜபக்சே (43), ஷாருக்கான் (24), ஓடியன் (25) போன்ற வீரர்கள் பெங்களூரு அணியின் பந்துவீச்சை தும்சம் செய்து 19வது ஓவரின் முடிவிலே ஆட்டத்தை முடித்து வைத்தனர். சுரஷ்யமான விஷயம் என்னவென்றால் பஞ்சாப் அணி சார்பில் களமிறங்கிய (ராஜ் பாவ தவிர) வீரர்கள் அனைவரும் சிக்ஸர்களை விளாசி வானவேடிக்கை காட்டினர்.

பெங்களூரு அணி 205 ரன்கள் குவித்தும் தோல்வியை தழுவிய நிலையில், இது குறித்து மீம்ஸ் அதிகமாக பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது.

205 ரன்கள் குவித்த பெங்களூரு அணிக்கு முதல் தோல்வி; இணையத்தை கலக்கும் வைரல் மீம்ஸ்:

Advertisment
Advertisements
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

இணையத்தை கலக்கும் ஐபிஎல் மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ipl 2022 Memes Social Media Viral Viral Royal Challengers Bangalore Tamil Memes Latest Tamil Memes Trending Tamil Memes Today Viral News

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: