New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/22/tJRbC7r3RpNAPi5JwdaL.jpg)
உத்தரக்காண்ட்டில் ராணுவத்தில் 133 பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தேர்வுக்கு 18,000 இளைஞர்கள் குவிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உத்தரக்கண்ட் மாநிலம், பிதோராகரில், 133 ராணுவ பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு தேர்வு முகாம் நடைபெற்றது. இந்தத் தேர்வில் கலந்துகொள்வதற்காக, உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சுமார் 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்தனர்.
A huge crowd gathered during the army recruitment in Pithoragarh, Uttarakhand.
— Rumble voice (@Er_Ashu4444) November 21, 2024
More than 20,000 youths reached there in a single day, due to which there was jostling and the situation went out of control 😐 pic.twitter.com/M7O24YcbaJ
ராணுவ பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தேர்வுக்கு 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்ததால், அப்பகுதியே இளைஞர்களின் தலைகளால் நிரம்பி காணப்பட்டு நெரிசல் ஏற்பட்டது. இத்தனை ஆயிரம் இளைஞர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால், இதனால், போதிய தங்கும் இட வசதி இல்லாததாலும் போக்குவரத்து வசதி இல்லாததாலும் பல இளைஞர்கள் தெருக்களிலும் மலையடிவாரங்களிலும் தங்கி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ராணுவ பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு தேர்வுக்கு ஆயிரக் கணக்கான இளைஞர்கள் குவிந்ததால் அங்கே கூட்ட நெரிசலும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. 133 ராணுவ பணியிடங்களுக்கு 18,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குவிந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.