/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T122239.625.jpg)
RRR movie review tamil memes: பாகுபலி என்கிற பிரம்மாண்ட படத்தை இயக்கிய இயக்குநர் ராஜமௌலி தற்போது 'ஆர்ஆர்ஆர்' என்ற அடுத்த பிரமிக்க வைக்கும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் தெலுங்கில் உச்ச நடிகர்களாக வலம் வரும் ராம்சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய்தேவ்கன், நடிகை அலியாபட் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
'ஆர்ஆர்ஆர்' RRR திரைப்படம் இன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
RRR பட ரிவ்யூ மீம்ஸ்
இந்நிலையில், 'ஆர்ஆர்ஆர்' படத்தை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T123958.741.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T123545.230.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T123559.669.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T123608.316.jpg)
காமிட்டடு vs சிங்கிள்ஸ் மீம்ஸ்:
காதலித்து வரும் காமிட்டடு மக்களுக்கும் சிங்கிள்ஸ்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் குறித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T114254.928.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T114301.229.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T114306.886.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T114312.519.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125702.314.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125656.248.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T130300.699.jpg)
வெயில் மீம்ஸ்:
கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், தற்போது தினமும் வெயில் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் இடம் பிடித்து விடுகின்றன. அந்த வகையில் இன்று பகிரப்பட்டுள்ள சில மீம்ஸ்களை பார்க்கலாம்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125542.915.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T114317.785.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T130408.560.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T130443.366.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125643.276.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125601.160.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125650.352.jpg)
இணையத்தை கலக்கும் இன்றை மீம்ஸ்கள் சில:
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125555.429.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125606.497.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125612.433.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125635.155.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-25T125931.537.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.