/tamil-ie/media/media_files/uploads/2018/01/sachin-tendulkar_twitter_759.jpg)
சச்சின் டெண்டுல்கர் சமைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் சிக்கனை செய்துகொண்டே பேசுகிறார். “இது புத்தாண்டின் ஸ்பெஷல் பார்பிக்யூ சிக்கன். இதன் டேஸ்ட்டைவிட வாசனை சிறப்பாக உள்ளது.”, என மகிழ்ச்சியாக சமைக்கிறார்.
It was a pleasure to cook for my friends on New Year’s Eve. I am glad all of them enjoyed and are still licking their fingers ????
Hope you all had a great New Year's Eve as well. Wishing you all a fantastic 2018. Stay blessed always. pic.twitter.com/aOPVJUscx4— sachin tendulkar (@sachin_rt) 2 January 2018
ஏற்கனவே, சச்சின் டெண்டுல்கர் கேரளாவில், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்திய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.