New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/01/sachin-tendulkar_twitter_759.jpg)
அந்த வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் சிக்கனை செய்துகொண்டே பேசுகிறார். “இது புத்தாண்டின் ஸ்பெஷல் பார்பிக்யூ சிக்கன். இதன் டேஸ்ட்டைவிட வாசனை சிறப்பாக உள்ளது.”
சச்சின் டெண்டுல்கர் சமைக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் சச்சின் டெண்டுல்கர் சிக்கனை செய்துகொண்டே பேசுகிறார். “இது புத்தாண்டின் ஸ்பெஷல் பார்பிக்யூ சிக்கன். இதன் டேஸ்ட்டைவிட வாசனை சிறப்பாக உள்ளது.”, என மகிழ்ச்சியாக சமைக்கிறார்.
It was a pleasure to cook for my friends on New Year’s Eve. I am glad all of them enjoyed and are still licking their fingers ????
Hope you all had a great New Year's Eve as well. Wishing you all a fantastic 2018. Stay blessed always. pic.twitter.com/aOPVJUscx4— sachin tendulkar (@sachin_rt) 2 January 2018
ஏற்கனவே, சச்சின் டெண்டுல்கர் கேரளாவில், இருசக்கர வாகன ஓட்டிகளிடம் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்திய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.
A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.