New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/12/Saina-Nehwal-and-Parupalli-Kashyap-Marriage-6.jpg)
Saina Nehwal and Parupalli Kashyap Wedding Pics
Saina Nehwal - P. Kashyap Wedding Pics : சைனா நேவால் - பருப்பள்ளி காஷ்யம் திருமணம் வரவேற்பு விழா போட்டோஸ்
Saina Nehwal and Parupalli Kashyap Wedding Pics
Saina Nehwal and Parupalli Kashyap Marriage Photos : சாய்னா நேவால் - பாருபள்ளி காஷ்யப் திருமணம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு விழா ஹைதராபாத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இருவரும் கறுநீல நிறத்தில் ஆடை அணிந்து, முத்து நகைகள் அணிந்திருந்தனர். இவர்களின் இந்த் அவரவேற்பு நிகழ்வுக்கு விளையாட்டுத் துறையை சார்ந்தவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் வந்திருந்தனர்.
இருவரின் புகைப்படமும் இணையம் முழுவதும் வைரலானது
View this post on Instagram
#NoCaptionNeeded❤ @nehwalsaina @parupallikashyap
A post shared by Saina Kashyap Parupalli_fp???? (@s.nehwal) on
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.