ஜாம் ஜாம்னு நடந்த சாய்னா நேவால் திருமண ரிசப்ஷன்... புகைப்படம் தொகுப்பு

Saina Nehwal - P. Kashyap Wedding Pics : சைனா நேவால் - பருப்பள்ளி காஷ்யம் திருமணம் வரவேற்பு விழா போட்டோஸ்

Saina Nehwal and Parupalli Kashyap Marriage Photos : சாய்னா நேவால் – பாருபள்ளி காஷ்யப் திருமணம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இவர்களின் திருமண வரவேற்பு விழா ஹைதராபாத்தில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இருவரும் கறுநீல நிறத்தில் ஆடை அணிந்து, முத்து நகைகள் அணிந்திருந்தனர். இவர்களின் இந்த் அவரவேற்பு நிகழ்வுக்கு விளையாட்டுத் துறையை சார்ந்தவர்கள் மற்றும் பாலிவுட் பிரபலங்களும் வந்திருந்தனர்.

Saina Nehwal and Parupalli Kashyap Marriage Photos : சாய்னா நேவால் – பாருபள்ளி காஷ்யப் திருமணம்

இருவரின் புகைப்படமும் இணையம் முழுவதும் வைரலானது

 

View this post on Instagram

 

#NoCaptionNeeded❤ @nehwalsaina @parupallikashyap

A post shared by Saina Kashyap Parupalli_fp???? (@s.nehwal) on

Saina Nehwal and Parupalli Kashyap Marriage

Saina Nehwal and Parupalli Kashyap Marriage

Saina Nehwal and Parupalli Kashyap Marriage

Saina Nehwal and Parupalli Kashyap Marriage

Saina Nehwal and Parupalli Kashyap Marriage

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close