சானியாவின் குட்டிப்பையன் கிரிக்கெட்டரா? டென்னிஸ் பிளேயரா? விவாதம் கிளப்பும் ரசிகர்கள்

ஆண் குழந்தை பெற்றெடுத்த சானியா மிர்சா, சோயப் மாலிக் தம்பதி

ஆண் குழந்தை பெற்றெடுத்த சானியா மிர்சா, சோயப் மாலிக் தம்பதி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சானியா மிர்சா, சோயப் மாலிக்

சானியா மிர்சா, சோயப் மாலிக், சானியா மிர்சா ஆண் குழந்தை

பாகிஸ்தான் கிரிக்கெட்டர் சோயப் மாலிக்கிற்கும் - இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கும் இன்று ஆண் குழந்தை பிறந்தது. இரு நாட்டு ரசிகர்களும் இதனை கொண்டாடிய கையோடு, குழந்தை எந்த நாட்டைச் சேர்ந்தது?-னு கேட்டு சமூக தளங்களில் ஒரு விவாதமே நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி, குழந்தை தந்தையைப் போல கிரிக்கெட் வீரராகுமா? அல்லது தாயைப் போல டென்னிஸ் வீரராகுமா? என்று சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Advertisment

சானியா மிர்சா தாயானது குறித்தும், குழந்தை பிறந்தது குறித்தும் இரு நாட்டு ரசிகர்களும் வாழ்த்துகளையும், அன்பினையும் கொட்டித் தீர்த்து வருகிறார்கள். அதில் இங்கு கொஞ்சம் அள்ளித் தெளிப்போம்...

Advertisment
Advertisements

Sania Mirza Shoaib Malik

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: