வாடிக்கையாளர்களுக்கு ”சானிட்டைசர்” தரும் ரோபோ பொம்மை...

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Saree-clad ‘robot mannequin’ provides sanitisers to customers in Tamil Nadu

Saree-clad ‘robot mannequin’ provides sanitisers to customers in Tamil Nadu : கொரோனா வைரஸின் தொடர் பரவலின் காரணமாக மக்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள கொஞ்சம் எக்ஸ்ட்ரா கவனத்துடன் இருக்க ஆரம்பித்திருக்கிறார்கள். நம்மூரில் இயங்கும் ஜவுளிக்கடை ஒன்றில் சானிட்டைஸர் தரும் ரோபா தான் ஹாட் டாஃபிக் ஆஃப் த வீக்.

Advertisment

அழகாக பட்டுப்புடவையில் மிளிரும் இந்த ரோபோ தன்னை எதிர்க் கொண்டு வரும் அனைத்து வாடிக்கையாளர்கள் முன்பும் சென்று, சானிட்டைஸரை வழங்கி வருகிறது. கொரோனா பரவல் முடிவுக்கு வரும் போது நிச்சயமாக பல்வேறு தொழில்நுட்பங்கள் மாபெரும் அளவில் வளர்ந்திருக்கும் என்று ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுதா ராமென் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனை பார்த்த ட்விட்டர்வாசிகள் தங்களின் வரவேற்பையும் முக்கிய கருத்துகளையும் பதிவு செய்து வருகின்றனர்.

Advertisment
Advertisements

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Viral Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: