பர்த்டே கேக் வெட்டிய சாக்‌ஷி... காதல் மனைவியை ரசித்த தோனி! ஒரே கொண்டாட்டம் தான்

எங்கிருந்து வந்தது என்றால் அது வேற யாரு நம்ம அண்ணியாரிடம் இருந்துதான்.

எங்கிருந்து வந்தது என்றால் அது வேற யாரு நம்ம அண்ணியாரிடம் இருந்துதான்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாக்‌ஷி தோனிசாக்‌ஷி தோனி

சாக்‌ஷி தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியின் காதல் மனைவியான, சாக்‌ஷியின் பிறந்த நாள் கொண்டாட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

சாக்‌ஷி தோனி:

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவியான சாக்‌ஷியின் 30 ஆவது பிறந்தநாள் மும்பையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பார்ட்டியில்  ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்கூர் மட்டுமே கலந்து கொண்டனர்.

 

View this post on Instagram

 

Cake cutting ????❤

A post shared by M.S Dhoni⏺ (@ms.mahi7781) on

Advertisment
Advertisements

இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதால், மற்ற வீரர்களால் கலந்துக் கொள்ள முடியவில்லை.  தோனி - சாக்‌ஷி  காதல் கதை அனைவரும் அறிந்த ஒன்று. இவர்களின் காதல் பரிசான க்யூட் ஜிவா தோனி  சோஷியல் மீடியாவில் வைரல் நாயகி.

தோனி ரசிகர்கள் மட்டுமில்லை ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் ஜிவாவை கொஞ்சாமல் இருந்ததில்லை. ஜிவா தோனியின் குறும்பு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று.இந்த குறும்பு எல்லாம் எங்கிருந்து வந்தது என்றால் அது வேற யாரு நம்ம அண்ணியாரிடம் இருந்துதான். இதை தோனியே ஒருமுறை நகைச்சுவையுடன் கூறியிருந்தார்.

 

View this post on Instagram

 

Girls gang ???? ???? Happy birthday sakshi di ????

A post shared by M.S Dhoni⏺ (@ms.mahi7781) on

 

View this post on Instagram

 

Smile and Masti ????????

A post shared by M.S Dhoni⏺ (@ms.mahi7781) on

இந்நிலையில்  சாக்‌ஷி  தனது பிறந்த நாளில்  பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது என ஒரே  கொண்டாட்டம் தான்.   இந்த வீடியோக்கள் அனைத்தும்சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Mahendra Singh Dhoni Ziva

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: