New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/08/simbu-slap-mahat.jpg)
simbu slap mahat, சிம்பு
simbu slap mahat, சிம்பு
பிக் பாஸ் தமிழ் 2 வீட்டை விட்டு சென்ற ஞாயிறு கிழமை மகத் வெளியேறினார். அவர் தனது நண்பனான சிம்புவை சந்திக்க சென்றபோது, 3 முறை பளார் என அறை கொடுத்து வரவேற்றார் சிம்பு . இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியபோது கெட்ட பெயருடன் வெளியே வந்த மகத், இதுவரை எந்த பேட்டிகளிலும் பங்கேற்காமல் இருக்கிறார். மேலும், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகளுக்கும் செல்லாமல் இருக்கிறார்.
This is how my best friend #Simbu #Str welcomes me after #BiggBoss house ???? ????????????♂ love you da ???? pic.twitter.com/0a3W3x8o8b
— Mahat Raghavendra (@MahatOfficial)
This is how my best friend #Simbu #Str welcomes me after #BiggBoss house ???? ????????????♂️ love you da ???? pic.twitter.com/0a3W3x8o8b
— Mahat Raghavendra (@MahatOfficial) August 27, 2018
இவர் தனது நெருங்கிய நண்பன், சிம்புவை பார்க்க சென்றார். அப்போது ஆனந்தத்துடன் மகத்தை வரவேற்ற சிம்பு, அவரது கன்னத்தில் 3 முறை அறைந்தார். “வலிக்குது” என்று மகத் கதற, “இதுக்கேவா? இன்னும் நிறைய இருக்கு” என்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.