New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/03/snake-and-cat.jpg)
பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் பூனை - கீரி சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. சிலிர்க்க வைக்கும் இந்த பயங்கர சண்டையை நீங்களும் பாருங்கள்.
viral video: பொதுவாக வனவிலங்குகளுக்கு இடையேயான சண்டை என்றால் பயங்கரமாக இருக்கும். பார்பவர்களுக்கு மிகவும் சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்.
பெரும்பாலும் பாம்பு - கீரி-க்கு இடையே சண்டை என்பது வழக்கமான ஒன்றாக இருக்கும். வழக்கத்திற்கு மாறாக சில நிகழ்வுகள், பாம்பு - சிறுத்தை, பாம்பு - பருந்து, பாம்பு - நாய் இடையே சண்டைகள் வீடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி இருக்கின்றன.
அந்த வகையில், பாம்பு - பூனை இடையேயான பயங்கர சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த சண்டையில், ஒரு சில மைக்ரோ செகண்ட்ஸ் தருணம்தான் யார் வெற்றி பெறுகிறார்கள்? விரைவாக செயல்பட்டது எது என்று பாருங்கள்.
இந்த வீடியோவில், Weird and Terrifying @Artsandcultr என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அந்த வீடியோவில், ஒரு மலைப் பாம்பு இரண்டு பூனைக்குட்டிகள் மோதுகின்றன. மலைப் பாம்பு வாயைத் திறந்து செவுள் நிற பூனையைத் தாக்க குறி வைக்கிறது. பாம்பு முன்னோக்கி வரும்போது பின்வாங்கி பின்னால் நகரும் பூனை பாம்பின் அசைவை கவனமாகப் பார்க்க்கிறது. பாம்பு வாயைத் திறந்து தாக்கத் தொடங்கும்போது, ஒரு சில மைக்ரோ செகண்ட்ஸ் தருணம்தான் பூனை, பாம்பின் தலையை கீழே அழுத்தி பாம்பை வீழ்த்துகிறது.
பார்ப்பதற்கே பயங்கரமாக இருக்கும் பூனை - கீரி சண்டை வீடியோ சமூக ஊடகங்களில் பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. சிலிர்க்க வைக்கும் இந்த பயங்கர சண்டையை நீங்களும் பாருங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.