Advertisment

அமேசான் பார்சலில் வந்த நாகப் பாம்பு: வைராகும் வீடியோ

அமேசான் பார்சலில் இருந்து பாம்பு வெளிவந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
sasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

அமேசான் பார்சலில் இருந்து பாம்பு வெளிவந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisment

பெங்களூரு சர்ஜாபூரை சேர்ந்த ஐ.டி தம்பதியர், அமேசான் தளத்தில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். இந்நிலையில் அவர்களுக்கு அந்த பேக்கேஜ் வந்து சேர்ந்தது. அதை பிரித்து பார்த்த, போது அதில் நாகப்பாம்பு இருந்துள்ளது. இந்நிலையில் பாம்பு, பார்சலில் ஒட்டப்பட்டிருந்த டேப்பில் சிக்கிக்கொண்டதால், அந்த பாம்பு அவர்களை ஒன்றும் செய்யவில்லை. இந்நிலையில் இதை வீடியோ எடுத்து அவர்கள் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும் வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால், பாம்பை அவர்கள் பிடித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த வீடியோ வைரால் ஆனதால், அமேசான் நிறுவனம் இதற்கு பதில் அளித்துள்ளது. ” சிரமத்திற்கு வருந்துகிறோம். நாங்கள் இதை சரி பார்த்திருக்க வேண்டும். ஆடர் குறித்த விவரத்தை இந்த லிங்கில் பதிவேற்றவும்” என்று பதிவு செய்துள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment