New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/05/tamil-indian-express-2022-05-09T151425.933.jpg)
Social media trending Tamil meme
Today’s Trending and latest viral memes in tamil: சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் இன்றைய மீம்ஸ்கள்.
Social media trending Tamil meme
Tamil memes news: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று நாம் இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகள் மற்றும் தகவல்களை புரியும் படியாகவும், அவற்றை தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன.
அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கி வரும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
நேற்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில் இதை முன்னிட்டு பகிரப்பட்டுள்ள மீம்ஸ்.
மின் தடை மீம்ஸ்:
தமிழகத்தில் அடிக்கடி மின் தடை ஏற்பட்ட போது இணையவாசிகள் அது குறித்த மீம்ஸ்களை பதிவிட்டு வந்தனர். தற்போது மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அப்போது மின் தடை ஏற்பட்டு விடுகிறது. இந்த நிலையில், அது தொடர்பாகவும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
இணையத்தில் வைரலாகி வரும் இன்றைய மீம்ஸ்கள்:
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.