/tamil-ie/media/media_files/uploads/2018/03/aaa-3.jpg)
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தைப் பதிவு செய்திருந்த ஹெச். ராஜா, முகநூலில் வருத்தம் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் விரைவில் பெரியார் சிலை அகற்றப்படும் என்ற பதிவை, என் அட்மின் தான் போட்டிருந்தார் என்றும், ஹெச் ராஜா புதிய விளக்கம் அளித்திருந்தார்.
,
பெரியார் சிலையை சிதைப்பவன் கைகள் வெட்டப்படும் - வைகோ
— தமிழன்டா (@AlaTwitz) March 6, 2018
பெரியாரின் சிலையை சிதைத்தால் வெட்ட வேண்டியது கைகளை அல்ல, தலையை - பாகுபலி
"பேக்ரவுண்டு மியூசிக் கொடுங்கடா" ????????????#HRaja#Vaiko#Periyarpic.twitter.com/RsK3hUMWSs
ஆனாலும், ஹெச், ராஜாவின் இந்த சீரியஸ் வருத்ததை, நெட்டிசன்கள் காமெடியாக்கி விட்டனர். எப்போதுமே ஹெச் ராஜாவிற்கு, நெட்டிசன்களுக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்படும். ’சர்ச்சை நாயகன்’ என்று நெட்டிசன்களால் அன்போடு அழைக்கப்படும் ஹெச். ராஜாவின் எந்த ஒரு பதிவிற்கும், கருத்திற்கும் நெட்டிசன்கள் உடனடியாக எதிர் வினையை காட்ட துவங்கி விடுவார்கள்.
,
After controversial statement ...
— சினிமாபுரம்???? (@cinemapuram) March 6, 2018
#HRaja right now ???? pic.twitter.com/u1VcpvuAkE
,
தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பிரியாணி கடை ஓனர்கள் பிரியாணி அண்டாவை பத்திரமாக வைத்து கொள்ளவும்.
— Troll bakths (@trollvishal) March 7, 2018
எந்த நேரத்திலும் கலவரம் உண்டு பண்ணி பிரியாணி திருட ஆயத்தமாக உள்ளோம் என்று
தமிழக பாஜக கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறார். - தமிழிசை #periyarstatue#Lenin#Periyar#Hrajapic.twitter.com/fbC6tKgqQd
மீம்ஸ்கள், வீடியோக்கள் என அந்த வாரம் முழுவதும் ஹெச். ராஜா தான் இணையத்தின் சென்ஷேனாக இருப்பார். அந்த வகையில், பெரியார் சிலைக் குறித்து ஹெச். ராஜாவின் கருத்தும், வருத்தமும் சமூகவலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், இணையத்தைக் கலக்கிக் கொண்டுடிருக்கும் சில பதிவுகள் உங்களுக்காக...
,
எச். ராஜா கருத்துக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை... தமிழிசை
— Velmurugan (@_Velmurugan) March 6, 2018
எச். ராஜா பாஜக கட்சியே கிடையாது, அப்பறம் எச். ராஜா யாருன்னே எனக்கு தெரியாது, தட் தமிழிசை மொமெண்ட் ????????????#TamilisaiSoundararajan#HRajapic.twitter.com/sJEbKmmbvP
,
#hraja If you have guts touch him #periyarpic.twitter.com/fWo5altji2
— Arun Raj (@ArunRaj9799) March 6, 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us