New Update
/tamil-ie/media/media_files/uploads/2020/11/image-66.jpg)
கோழி ஒன்று மிகுந்த பாசத்துடன் நாயை தனது முதுகில் சுமந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
கோழி ஒன்று மிகுந்த பாசத்துடன் நாய்க்குட்டியை தனது முதுகில் சுமந்து செல்லும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Onward noble steed pic.twitter.com/gKPM9FZrtX
— The Feel Good Page ❤️ (@akkitwts) November 4, 2020
நெட்டிசன்களின் கமண்ட்ஸ்:
Nice to see, world will common for all living species...
— Jaideepak KS (@jaiideepak) November 4, 2020
ஜெய்தீபக் தனது பதிவில், " பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது, இந்த உலகம் அத்தனை உயிர் வாசிகளுக்கும் பொதுவானது" என்று தெரிவித்தார்.
This needs explanation.
— Kevin G Conroy???????????????????? (@KevGeo2011) November 4, 2020
இதற்கு விளக்கம் தேவைப்படுகிறது என்று மற்றொரு ட்விட்டர் பயனர் தெரிவித்தார்.
Two brothers are reunited after being rescued and treated at different NGOs ????❤️ pic.twitter.com/311tlvDFvy
— The Feel Good Page ❤️ (@akkitwts) November 4, 2020
உலகிலுள்ள எல்லாக் கோழியினங்களும் இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட சிவப்புக் காட்டுக்கோழியில் (Red Jungle Fowl) இருந்து தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.