/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T143339.890.jpg)
Tamil memes news: தினசரி செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் தற்போது வெளியிடப்படும் மீம்ஸ்கள் உள்ளன. சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
வெயில் மீம்ஸ்:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், அந்த தாக்கத்தை தணிக்கும் விதமாக மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155442.545.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155415.013.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155449.448-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155518.848.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155524.753.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T160552.348.jpg)
ஐபிஎல் மீம்ஸ்:
நடப்பு ஐபிஎல் தொடரில் நடந்து வரும் சுவாரஷ்யங்கள் குறித்து மீம்ஸ்கள் பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155501.943.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155615.771.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155638.349.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T160559.142.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T160615.869.jpg)
பீஸ்ட் பட மீம்ஸ்:
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பீஸ்ட் படத்தில் உள்ள ஒரு பாடலில் திரை தீப்பிடிக்கும் என்கிற வரி இடம் பெற்றுள்ள நிலையில், இது குறித்து மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155650.896.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155539.050.jpg)
சம்பளம் காலி மீம்ஸ்:
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், மாத சம்பளம் வாங்குவோரின் பாக்கெட் முதல் வாரத்திலே சீக்கிரமே காலியாகி விட்டது என்று மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155644.636.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155624.844.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155532.613.jpg)
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155425.872.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155455.732.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155510.770.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T155632.721.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T160605.248.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T160610.638.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T160621.281.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T160626.341.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/TAMIL-INDIAN-EXPRESS-2022-04-09T160632.198-1.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us