By: WebDesk
January 18, 2021, 7:08:43 PM
நடிகை அமலா பால் அந்தரத்தில் யோகா செய்துகாட்டும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார்.
யோகா நமது வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது. அறியாமலேயே தினமும் நாம் யோகா செய்து வருகிறோம். தோப்புக்கரணம் போடுதல், சூரிய நமஸ்காரம் செய்தல் போன்றவை நாம் வழக்கமாகச் செய்யும் எளிய வடிவிலான யோகாசனங்களாக உள்ளன
நடிகை அமலா பால் சில நாட்களாகவே யோகா பயிற்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார்.
சில நாட்களுக்கு முன்னதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் சந்தித்து யோகாவை பற்றி கலந்துரையாடியதாக பதிவிட்டார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook
Web Title:South indian movie actress amala paul aerial yoga video went viral