Advertisment

இதுல 4 பூனை இருக்கு; 4 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் சமீக காலங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் உள்ள 4வது பூனையை கண்டுபிடியுங்கள்.

author-image
WebDesk
New Update
4 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

4 செகண்ட்ல கண்டுபிடிச்சா நீங்க கெத்து பாஸ்!

ஆப்டிகல் இல்யூஷன் சமீக காலங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் உள்ள 4வது பூனையை கண்டுபிடியுங்கள்.

Advertisment

ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் நமது மூளையின் சிந்தனைகளுக்கு சவாலாக அமைகிறது. இந்நிலையில் மேலே கொடுக்கப்பட்ட புகைப்படத்தில் 4 பூனை இருக்கிறது. இதை நீங்கள் 4 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க வேண்டும்.

publive-image

குறிப்பாக 4 வது பூனையை 1% மட்டுமே கண்டு பிடித்துள்ளனர். இதை நீங்கள் செய்து முடித்தால் நீங்கள் மிகவும் புத்தி கூர்மை வாய்ந்தவர். அப்படி கண்டுபிடிக்க இயலாதவர்கள் இந்த இரண்டவாது படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment