Spot the Difference game: இரண்டு படங்களுக்கும் உள்ள வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் என்கிற புதிர்கள் மிகவும் பழமையானவை. அச்சு ஊடகங்கள் தொடங்கி வலைதளம், சமூக ஊடகங்கள் காலம் வரை தொடர்கிறது. ஏனென்றால், அதில் என்றும் மாறாமல் உள்ள சுவாரசியம்தான் அதற்கு காரணம்.

இன்றைய காட்சிப் புதிர் என்னவென்றால், இந்த இரண்டு படங்களுக்கு இடையே உள்ள 10 வித்தியாசங்களை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் வித்தியாசம் கண்டுபிடிக்கும் புதிரில் நீங்கள்தான் மாஸ்டர்.
முதலில் மனிதனின் பார்வை என்பதே அல்லது காணும் காட்சி என்பதே வித்தியாசப்படுத்துதல் வேறுபடுத்திப் பார்த்தல் என்ற அடிப்படையில்தான் அமைந்ததது. அதனால்தான், மனிதன் தனது பார்வையில் இது மரம், இது விலங்கு, இது மனிதன், இது மலை, இது ஆறு என்று வேறுபடுத்தி அறிக்கிறான். வேறுபடுத்திப் பார்க்கும் திறன் இல்லாவிட்டால், எல்லாம் ஒன்றாகத்தான் இருக்கும்.

இந்த படம் Yahoo தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கு இடையே உள்ள 10 வித்தியாசங்களை 20 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் படங்களில் வித்தியாசம் கண்டுபிடிப்பதில் நீங்கள்தான் மாஸ்டர். ஏனென்றால், 20 நொடிகளில் 10 வித்தியாசங்களைக் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
நீங்கள் இந்நேரம், இந்த இரண்டு படங்களுக்கு இடையே உள்ள 10 வித்தியாசங்களைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் மாஸ்டர்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் 10 வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். 10 வித்தியாசங்களைக் கூறுகிறோம். என்னெனென்ன வித்தியாசம் என்பதை வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

படங்களுக்கு இடையெ வித்தியாசங்களை அடையாளம் காண்பது என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“