ஆப்டிகல் இல்யூஷன் விளையாடுவது ஜாலியாகவும், மனதை ரிலாக்ஷாகவும் வைக்க உதவுகிறது. கண்கள் மற்றும் மூளைக்கு வேலை கொடுக்கிறது. விளையாடுவதற்கு ஆர்வத்தை தூண்டுகிறது. பலர் புது புது ஆப்டிகல் இல்யூஷன் படங்களை ஆன்லைனில் தேடி விளையாடுகின்றனர். ஆர்வமாக தேடி விளையாடுகின்றனர்.
நாம் செய்தித்தாள்களில் புதிர் கண்டுபிடிப்பது போல் இதுவும் ஆர்வத்தை தூண்டுகிறது. அறிவை கூர்மையாக்குகிறது. மூளை மற்றும் கண்களின் திறன்களை மேம்படுத்துகிறது. நண்பர்கள், குடும்பத்தோடு சேர்ந்து கண்டுபிடிப்பது விளையாட்டை இன்னும் சுவாரஸ்யமாக்கும். சவால்களை எதிர்கொள்ள தூண்டுகிறது.
அந்தவகையில் இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மிரட்டலான வேட்டைகாரர் ஒருவர் நாய், துப்பாக்கி உடன் வந்து முயலை வேட்டையாட காத்திருக்கிறார். முயல் அவர்களிடத்தில் சிக்காமல் ஒளிந்திருக்கிறது. மறைந்திருக்கும் முயலை 22 விநாடிகளில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிக்க தொடங்குங்கள். விரைவாக கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள்.
கண்டுபிடிக்க கடினமாக இருந்தால், பரவாயில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் முயல் மறைந்திருக்கும் இடம் வட்டமிட்டு காண்பிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“