கப்பலை அதே இடத்தில் வைங்க! எவர் க்ரீனுக்கு மாஸ் வரவேற்பு அளிக்கும் நெட்டிசன்கள்!

எவர்க்ரீனுக்கு அருகிலேயே மற்றொரு கப்பலை நிறுத்தி வழியை மொத்தமாக மூடுங்கள் என்று நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

Suez Canal unblocked: Hilarious memes flood social media as Ever Given floats again : ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சூயஸ் கால்வாயில் எவர் க்ரீன் நிறுவனத்திற்கு சொந்தமான எவர் க்ரீன் கப்பல் சிக்கிக் கொண்டது. 6 நாட்களாக பாதையை மறைத்து நின்ற கப்பலால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் இரண்டு பக்கத்திலும் எவர் க்ரீனின் மீட்சிக்காக காத்துக் கொண்டிருந்தன. கரையில் 18 மீட்டர் தோண்டப்பட்டு, அந்த மண் வெளியேற்றப்பட்டவுடன் மீண்டும் மிதக்க துவங்கியது எவர் க்ரீன். இந்த நிகழ்வை ட்விட்டரில் ஒரு கொண்டாட்ட நிகழ்வாகவே மாற்றிவிட்டனர் நெட்டிசன்கள்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Suez canal unblocked hilarious memes flood social media as ever given floats again

Next Story
கோவையில் ஸ்மிருதி இரானியின் தாண்டியா நடனம்: வானதிக்கு ஓட்டு வேட்டைsmriti irani speech in madurai on pro-caa rally - மதுரையில் ஒலித்த ஸ்மிருதி இரானி குரல் - திமுகவுக்கு சரமாரி கேள்வி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express