Suez Canal unblocked: Hilarious memes flood social media as Ever Given floats again : ஆசியாவையும் ஐரோப்பாவையும் இணைக்கும் சூயஸ் கால்வாயில் எவர் க்ரீன் நிறுவனத்திற்கு சொந்தமான எவர் க்ரீன் கப்பல் சிக்கிக் கொண்டது. 6 நாட்களாக பாதையை மறைத்து நின்ற கப்பலால் ஆயிரக்கணக்கான கப்பல்கள் இரண்டு பக்கத்திலும் எவர் க்ரீனின் மீட்சிக்காக காத்துக் கொண்டிருந்தன. கரையில் 18 மீட்டர் தோண்டப்பட்டு, அந்த மண் வெளியேற்றப்பட்டவுடன் மீண்டும் மிதக்க துவங்கியது எவர் க்ரீன். இந்த நிகழ்வை ட்விட்டரில் ஒரு கொண்டாட்ட நிகழ்வாகவே மாற்றிவிட்டனர் நெட்டிசன்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil