/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T115933.468.jpg)
Tamil memes news: கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தொட்டுள்ளது. இனி வரும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தலைநகர் சென்னையில் மார்ச் மாத பகல் நேர வெப்பநிலை சராசரியாக 32.9 டிகிரி உள்ளது.
இதுதவிர, நேற்று செவ்வாய்கிழமை (மார்ச் 22) தான் இந்தாண்டு மார்ச் மாதத்தில் அதிக வெப்பம் கொண்ட நாளாக பதிவாகியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் மற்றும் மீனம்பாக்கம் ஆகிய வானிலை நிலையங்களில் பகல்நேர வெப்பநிலை 100 டிசிரி ஃபாரஹீட் (38 டிகிரி) ஆக பதிவாகியுள்ளது. இதேபோல், மதுரையில் வெப்பநிலை 40.2 டிகிரி செல்சியல் (104 ஃபாரஹீட்) ஆக பதிவாகியுள்ளது. மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரித்தே காணப்படுகிறது.
தமிழகத்தில் இப்படி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர். இந்நிலையில், சூரிய வெப்பத்தின் தாக்கத்தை கையில் எடுத்துள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் பலவித சுவையான மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர். அதில் சில மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இணையத்தை கலக்கும் 'கோடைகால வெயில்' மீம்ஸ்:
வெயிலின் தாக்கம் குறித்து பலவிதமான மீம்ஸ்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120702.163.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120908.525.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120859.859.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120852.763.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120841.284.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120833.790.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120823.850.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120816.960.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120802.349.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120752.086.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120741.981.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120729.880.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120723.153-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T120716.941.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-23T121954.447.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.