scorecardresearch

தண்ணி கூட சூடா வருதேடா… சமூக வலைதளத்தில் வைரலாகும் “கோடை கொடுமை” மீம்ஸ்!

Trending and latest viral memes about summer heat: அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் மீம்ஸ்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன.

Tamil memes and trolls on summer heat in tamil
summer heat tamil memes

summer heat tamil memes: தமிழகம் முழுதும் கோடை வெயில் படுபயங்கரமாய் தாக்கி வருகிறது. சில மாவட்டங்களில் வெப்ப அளவு சதமடித்தும் வருகிறது. இதற்கிடையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், நேற்று முதல் தொடங்கியுள்ளது. இந்த வெப்ப சலனம் வருகிற 28 ஆம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்டு வரும் மீம்ஸ்கள் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. அந்த வகையில், சமூக வலைதளத்தில் “கோடை கொடுமை” எனும் ஹேஷ்டேக்கில் வைரலாகி வரும் மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

“கோடை கொடுமை” மீம்ஸ்:

இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Tamil memes and trolls on summer heat in tamil