Tamil memes news: செய்தித் தாள்களை தவறாமல் படித்து வரும் மக்களுக்கு “கேலி சித்திரங்கள்” பற்றி விளக்கம் தேவையில்லை. இந்த சித்திரங்கள் உலக நடப்புகள் முதல் உள்ளூர் அரசியல் வரை பேசுபவையாக உள்ளன. அவை நாம் எளிதில் புரிந்துகொள்ளும் படியாக வரையப்படுகின்றன. அந்த வகையில், இன்றைய நவீன உலகில் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களும் உள்ளன.
மீம்ஸ் கிரியேட்டர்களால் உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்கள் எளிதில் தொடர்படுத்திக் கொள்ளும் விதமாகவும், மேலோட்டமாகவும், சில நேரங்களில் ஆழ்ந்த அரசியல் பேசுபவையாகவும் இருக்கின்றன. சமூக வலைதள பக்கங்களில் அன்றாட பதிவு செய்யப்பட்ட வரும் இந்த மீம்ஸ்கள், இணைய வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றும் வருகின்றன.
அவ்வகையில், இணையத்தை கலக்கி வரும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை பார்க்கலாம்.
உக்ரைன் போர் மீம்ஸ்:
ரஷ்யா அதன் அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்து போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நாடு கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. உலக நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
இந்நிலையில், இதை தொடர்புபடுத்தும் விதமாக மீம்ஸ்களை பறக்கவிட்டுள்ளனர். அவற்றில் சில,


டாஸ்மாக் மீம்ஸ்:
தமிழகத்தில் மதுகளின் விலையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதனை குறிப்பிடும் விதமாக மீம்ஸ்களை பதிவிட்டுள்ளார்.




மழை மீம்ஸ்:
மார்ச் மாதத்தில் வெயில் அடிக்க துவங்கியுள்ள நிலையில், மழை பெய்வது குறித்து மீம்ஸ் போட்டுள்ளனர்.



சம்பள நாள் மீம்ஸ்:
மார்ச் மாதம் 7ம் தேதி ஆகிவிட்டது. இந்த வாரத்தில் தான் பல நிறுவங்களில் சம்பளம் வழங்குவார்கள். அது குறித்த மீம்ஸ்களை பதிவேற்றியுள்ளனர்.


இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்



“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“