/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T144452.337.jpg)
Tamil memes news: செய்தித் தாள்களை தவறாமல் படித்து வரும் மக்களுக்கு "கேலி சித்திரங்கள்" பற்றி விளக்கம் தேவையில்லை. இந்த சித்திரங்கள் உலக நடப்புகள் முதல் உள்ளூர் அரசியல் வரை பேசுபவையாக உள்ளன. அவை எளிதில் நாம் புரிந்துகொள்ளும் படியாக வரையப்பட்டும் இருக்கின்றன. அந்தவகையில் தான், இன்றைய நவீன உலகில் இணைய பக்கங்களில் பகிரப்பட்டு வரும் மீம்ஸ்களும் உள்ளன.
மீம்ஸ் கிரியேட்டர்களால் உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்கள் எளிதில் தொடர்படுத்திக் கொள்ளும் விதமாகவும், மேலோட்டமாகவும், சில நேரங்களில் ஆழ்ந்த அரசியல் பேசுபவையாகவும் இருக்கின்றன. தற்போது சமூக வலைதள பக்கங்களில் அன்றாட பதிவு செய்யப்பட்ட வரும் இந்த மீம்ஸ்கள், இணைய வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றும் வருகின்றன.
அந்த வகையில், இன்று இணையத்தை கலக்கி வரும் சில மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
ரஷ்ய - உக்ரைன் மீம்ஸ்:
ரஷ்ய - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நிலவி வரும் நிலையில், அதை நமது மக்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது குறித்து மீம்ஸ்கள் போட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T131722.131.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145311.238.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145317.483.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145408.687.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145528.709.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145541.997.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145559.750.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145607.450.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T151519.290.jpg)
இணையத்தை கலக்கி வரும் இன்றைய மீம்ஸ்கள்:
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145640.980.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145634.294.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145626.275.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145550.839.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145521.340.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145506.983.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145459.410.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145450.166.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145440.371.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145433.080.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145423.672.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145415.567.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145400.649.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145352.129.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145343.542.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145332.838.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145323.534.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145303.736.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145257.523.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145246.022.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/tamil-indian-express-2022-02-28T145153.630.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/02/Screenshot-2022-02-28-at-3.16.16-PM.png)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.