இந்தியாவில் கொண்டாடப்படும் பிரபலமான பண்டிகைகளில், நவராத்திரியும் ஒன்றாகும். மற்ற பண்டிகைகளைப் போலவே, நவராத்திரி திருவிழா கொண்டாடுவதற்கும் பல கொள்கைகள் உள்ளன. ‘ஒன்பது இரவுகள்’ என்று பொருள்படும் நவராத்திரி, துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி வடிவங்களில் தெய்வீக வழிபாட்டை ஒவ்வொரு மூன்று நாட்களும் வழிபடுகிறார்கள்.
இருப்பினும், பத்தாவது நாள் மிக முக்கியமான நாளாகும். இது ‘வெற்றியின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை விஜயதாசமி என்று அழைக்கிறார்கள். மேலும், சிவன் என்னும் பெரும் சக்தியை இம்மூன்று சக்திகளின் அருள் இருந்தால் மட்டுமே உணர முடியும் என்று கூறப்படுகிறது. அதனால்தான், தேவி என்று அழைக்கப்படும் மகா சக்தியை மக்கள் அவரது பல்வேறு வெளிப்பாடுகளில் வணங்குகிறார்கள்.
நவராத்திரி வைப் மீம்ஸ்:
அந்த வகையில் நேற்று முதல் நவராத்திரி திருவிழா தொடங்கியுள்ளது. நவராத்திரி முதல் நாள் வழிபாட்டின் உறங்க கூடாது என பெரியவர்கள் சொல்வதுண்டு. இதனை மையமாக வைத்துக்கொண்ட நமது மீம் கிரியேட்டர்கள் சுவையான, சிரிப்பூட்டும் மீம்ஸ்களை இணைய பக்கத்தில் பறக்க விட்டுள்ளனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.






சத்குரு வைப் மீம்ஸ்:
காடுகளையும், யானைகளின் வழித்தடத்தையும் அழித்து ஆசிரமம் கட்டியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சத்குரு கட்டியுள்ள ஆசிரமத்தில் நேற்று நவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. இது குறித்து மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வைரலாகிறது.





ரஷ்ய – உக்ரைன் மீம்ஸ்




நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மீம்ஸ்:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், வெற்றி பெற்ற போட்டியாளர்கள் இன்று பதவி ஏற்கிறார்கள். அது மீம்ஸ்களை பகிர்ந்துள்ளார்.


இணையத்தை கலக்கும் இன்னும் சில மீம்ஸ்கள்:
சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு லைக்ஸ்களை குவித்து வரும் இன்றை மீம்ஸ் சிலவற்றை இப்போது பார்க்கலாம்.














“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“