/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T165924.952.jpg)
Tamil memes news: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகள் மற்றும் தகவல்களை புரியும் படியாகவும், அவற்றை தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. தினந்தோறும் சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விடுகின்றன.
அந்த வகையில், சமூக வலைதள பக்கங்களில் அதிகமாக பகிரப்பட்டு இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
பெட்ரோல் - டீசல் விலை மீம்ஸ்:
பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171148.066.jpg)
கேஸ் சிலிண்டர் விலை உயர்வு மீம்ஸ்:
பெட்ரோல் - டீசலுடன் சமையல் எரிவாயுவான கேஸ் சிலிண்டரின் விலையும் உயர்த்தப்பட்டு உள்ளதால் அது தொடர்பாகவும் மீம்ஸ்களை பகிர்ந்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171343.907.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171352.675.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171401.035.jpg)
வெயில் மீம்ஸ்:
தமிழகத்தில் கோடைகாலம் நிலவி வரும் நிலையில், மாநிலத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வெப்பம் உயர்ந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கோடை வெயில் குறித்த மீம்ஸ்களை பகிர்ந்துள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171815.952.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171808.693.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171836.578-1.jpg)
டீ விலை அதிகரிப்பு மீம்ஸ்:
பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தமிழகம் முழுதும் டீ, காபியின் விலை உயர்த்தப்பட்டுள்ளதாக தேநீர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் டீ, காபி விரும்பிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது, இது குறித்த மீம்ஸ்களை இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171857.832.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171843.991.jpg)
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சில:
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171905.406.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171851.258.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171828.432.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171822.075-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171801.460.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171751.624.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171419.284-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/04/tamil-indian-express-2022-04-04T171410.423.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.