/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T124314.253.jpg)
Tamil memes news: உள்ளூர் நிகழ்வுகள் முதல் உலக நடப்புகள் வரை என அனைத்தையும் இன்று இணைய பக்கங்கள் வாயிலாக தெரிந்து கொள்கிறோம். அந்த செய்திகளை புரியும் படியாகவும், தெளிவாக தொடர்பு படுத்தும் விதமாகவும் மீம்ஸ்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்படி அன்றாட சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில், இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
இணையத்தை கலக்கும் இன்றைய மீம்ஸ்கள்:
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120451.610.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120433.105.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120443.901.jpg)
இணையத்தை கலக்கும் வைரல் மீம்ஸ்கள்:
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120459.861.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120507.964.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120540.967.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120554.577.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120603.433.jpg)
இணையத்தை கலக்கும் அரசியல் தொடர்பான மீம்ஸ்கள் சில:
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் சோதனை; இணையத்தை கலக்கும் மீம்ஸ்:
கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார். இந்நிலையில், அவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருமானத்தை விட கூடுதலாக 58.23 கோடிக்கு சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பத் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் இன்று காலை சோதனை நடத்தி வருகிறார்கள்.
மைல்கல் பகுதியில் உள்ள எஸ்.பி. வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்தியபோது, அப்பகுதியில் அதிமுக தொண்டர்கள் பெருமளவில் திரண்டுள்ளனர். அவர்களுக்கு காலையில் தேநீர், உணவு வழங்கிய வீடியோ இணையத்தில் வைரலானது. இது தொடர்பாக தற்போது மீம்ஸ்கள் பதிவிடப்பட்டு வருகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120534.347.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T122618.149.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T123430.647-1.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T123546.565.jpg)
கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், அது தொடர்பாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T121736.917.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T122159.637.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T122405.263.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2022/03/tamil-indian-express-2022-03-15T120516.202-1.jpg)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.