Advertisment

சார்…! கொரோனா எப்போ அதிகமாகும்… இணையத்தை கலக்கும் இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ்!

Today’s Top trending and latest tamil memes: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்பது போல் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Tamil memes news: trending tamil memes Today

Tamil memes news: செய்திகளையும், அன்றாட நிகழ்வுகளையும் எளிதில் புரியும்படியான மீம்ஸ்கள் தின்தோறும் சமூக வலைதள பக்கங்களில் உலா வருகின்றன. இதில் சில இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு மீம்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், லைக்ஸ்களையும் குவித்து விடுகின்றன. அந்த வகையில் இன்று இணையத்தை கலக்கும் மீம்ஸ்கள் சிலவற்றை இங்கு பார்ப்போம்.

Advertisment
publive-image

கொரோனா அதிகரிப்பு எப்போது?

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து விட்டது. தற்போது தேர்தல் முடிவடைந்து, முடிவுகள் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில், இனி வரும் நாட்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா? என்பது போல் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.

publive-image
publive-image
publive-image

முந்தைய தேர்தல்களின் போது இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெட்ரோல் விலை குறித்த மீம்ஸ்:

publive-image

இன்றைய ட்ரெண்டிங் மீம்ஸ்:

publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image
publive-image

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Social Media Viral Viral Photo Viral News Memes Trending Tamil Memes Today Latest Tamil Memes Tamil Memes
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment