Tamil memes news: மீம்ஸ் கிரியேட்டர்களால் அன்றாட பதிவிடப்பட்டு வரும் மீம்ஸ்கள் இணைய வாசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று பகிரப்பட்டு வரும் ‘வீக் எண்ட்’ மீம்ஸ் இணைய மற்றும் சமூக வலைதள பக்கங்களை கலக்கி வருகின்றன. அவற்றில் சில மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
இணையத்தை கலக்கும் ‘வீக் எண்ட்’ மீம்ஸ்

வார இறுதியில் வீட்டில் அசைவம் எடுத்து சமைக்கவில்லை என்று கூறி மீம்ஸ் போட்டுள்ளனர்.

சனி மற்றும் ஞாயிற்று கிழமை வேகமாக கடந்து விடுகிறது என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

ஞாயிற்று கிழமை பிரியாணி சாப்பிடுவது பற்றிய மீம்

சீரியலுக்கு லீவு கிடைத்தது குறித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.

வார இறுதியை கையில் பணம் இல்லாமல் எப்படி கடத்துவது என்பது குறித்து மீம்ஸ் பதிவிட்டுள்ளார்.

சண்டே சப் டே கேட்டு மீம்ஸ் போட்டுள்ளனர்

90’ஸ் கிட்ஸ் ஞாயிற்று கிழமை பரிதாபங்கள்

இணையத்தை கலக்கும் ‘வீக் எண்ட்’ மீம்ஸ்







“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“